நாள் சிறப்பு* - 24.12.209

 


*24-12-2019 -* *செவ்வாய்க்கிழமை*
*மார்கழி 08*


*விகாரி வருடம் - 2019*


             *நாள் சிறப்பு*


*நல்ல நேரம் :-*


*காலை -* 07.45 - 08.45
*மாலை -* 04.45 - 05.45


*கௌரி நல்ல நேரம் :-*


*பகல் -* 10.45 - 11.45
*இரவு -* 07.30 - 08.30


*இராகு -* 03.00 - 04.30 Pஆ


*குளிகை -* 12.00 - 01.30 Pஆ


*எமகண்டம் -* 09.00 - 10.30 யுஆ


*திதி :-* பிற்பகல் 12.48 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி


*யோகம் :-* சித்தயோகம்


*நட்சத்திரம் :-* மாலை 05.46 வரை அனுஷம் பின்பு கேட்டை


              *லக்ன நேரம்*


*மேஷ லக்னம்:-* 01.23 Pஆ முதல் 03.06 Pஆ வரை


  *ரிஷப லக்னம்:-* 03.07 Pஆ முதல் 05.09 Pஆ வரை


*மிதுன லக்னம்:-* 05.10 Pஆ முதல் 07.20 Pஆ வரை


*கடக லக்னம்:-* 07.21 Pஆ முதல் 09.29 Pஆ வரை


*சிம்ம லக்னம்:-* 09.30 Pஆ முதல் 11.32 Pஆ வரை


*கன்னி லக்னம்:-* 11.33 Pஆ முதல் 01.34 யுஆ வரை


*துலா லக்னம்:-* 01.35 யுஆ முதல் 03.41 யுஆ வரை


*விருச்சிக லக்னம்:-* 03.42 யுஆ முதல் 05.52 யுஆ வரை


*தனுசு லக்னம்:-* 05.53 யுஆ முதல் 08.03 யுஆ வரை


*மகர லக்னம்:-* 08.04 யுஆ முதல் 09.57 யுஆ வரை


*கும்ப லக்னம்:-* 09.58 யுஆ முதல் 11.39 யுஆ வரை


*மீன லக்னம்:-* 11.40 யுஆ முதல் 01.18 Pஆ வரை


           *சுப ஓரைகள்*


*காலை :-*


  *சுக்கிர ஓரை:-* 08.01 முதல் 09.00 வரை


*புதன் ஓரை:-* 09.01 முதல் 10.00 வரை


*பகல் :-*


*குரு ஓரை:-* 12.01 முதல் 01.00 வரை


*சுக்கிர ஓரை:-* 03.01 முதல் 04.00 வரை


*புதன் ஓரை:-* 04.01 முதல் 05.00 வரை


*இரவு :-*


*குரு ஓரை:-* 07.01 முதல் 08.00 வரை


*பொதுத்தகவல்*


*நாள் -* சமநோக்கு நாள்


*சூரிய உதயம் -* 06.25


*சூலம் -* வடக்கு


*பரிகாரம் -* பால்


*பண்டிகை*


சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
வழிபாடு
சிவபெருமானை வழிபட மேன்மை உண்டாகும்.


*விரதாதி விசேஷங்கள் :-*


மாத சிவராத்திரி


*எதற்கெல்லாம் சிறப்பு?*


மாங்கல்யம் செய்ய நல்ல நாள்.


ஆபரணங்கள் வாங்க உகந்த நாள்.


புதிய பயிற்சிகளை தொடங்க சிறந்த நாள்.


மனை தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.


Popular posts
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
Image
யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Image