புதுவை மாநில அஇஅதிமுக கட்சியின்  மூன்னால் மாநில கழக பொருளாளர்  சுத்துக்கேணி A.பாஸ்கர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  CAPLIN பாயின்ட் லேபாரட்ரி லிமிடட்  மருந்து கம்பனி சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன

புதுவை மாநில அஇஅதிமுக கட்சியின்  மூன்னால் மாநில கழக பொருளாளர்  சுத்துக்கேணி A.பாஸ்கர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  CAPLIN பாயின்ட் லேபாரட்ரி லிமிடட்  மருந்து கம்பனி சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன



 


புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்லும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர் ,அவர்களுக்கு அன்றாட வாழ்வாதரங்களுக்கு  தேவையான உணவுப் பொருட்களும் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏழை எளிய மக்களுக்கு உதவும்  வகையில் புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதி  மக்களுக்கு முதல் தரமான அரிசி ,முக கவசம்,பருப்பு , சமயல் எண்ணைணெய்,  மருத்துவ உபகரணங்கல்,இலவசமாக வழங்கியும்,தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு உதவிடும், புதுவை மாநில அஇஅதிமுக கட்சியின்  மூன்னால் மாநில கழக பொருளாளர்  சுத்துக்கேணி A.பாஸ்கர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  CAPLIN பாயின்ட் லேபாரட்ரி லிமிடட்  மருந்து கம்பனி  அனைத்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உபகரணங்களை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். உடன் திருக்கனூர் காவல் வட்ட ஆய்வாளர் திரு.சத்திய நாராயணன்,வழக்கறிஞர் மலர்மன்னன், ஊர் இளைஞர்கள் உடன் இருந்தனர்.


பொன்னி நிருபர் புதுச்சேரி


Popular posts
பத்திரிகை அலுவலகத்தில் செய்தியாளர்களை தாக்கிய பா.மா.க.நிர்வாகிகளுக்கு அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
Image
குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
Image
ரியல் எஸ்டேட் துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு வர முத்தரப்பு குழுவை தமிழக அரசு உருவாக்க FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி முதல்வருக்கு கோரிக்கை
Image